1848இன் சுதந்திரப் போராட்டம்
1848 இலக்கம் இன் வீதிகள் கட்டளைச் சட்டம் 1833இல் கோல்புரூக் திருத்தங்களினால் ஒழிக்கப்பட்ட பதவிக்கால முறையை மீண்டும் அமுல்படுத்தியதாக 1848 யலை மாதம் ஆந் திகதி ஒரு மனுவினால் தும்பர வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அன்றைய தினம் மனுக்களை கையளிப்பதற்காக அரசாங்க ஏஜன்ட் புல்லரின் கண்டி கச்சேரிக்கு முன்பாக நிராயுதபாணியான சுமார் மூவாயிரம் பேர் திரண்டதாக காலனித்துவச் செயலாளருக்கு ஆளுநர் டொரிங்டன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக விதிக்கப்பட் வீதிக் கட்டளைச் சட்டம் கடை வரி துப்பாக்கி வரிää நாய் வரி போன்ற வரிகளை வாபஸ் பெறச் செய்யவே அவர்கள் ஒன்றுதிரண்;டனர். 1840 இலக்கம் 12 இன் அரசாணை மூலம் கண்டி மக்கள் தமது ப10ர்வீக நிலங்களை இழந்ததால் பொருளாதார பாதிப்பை உணர்ந்திருக்க வேண்டும்.
இந்த மக்கள் எதிர்ப்பு வன்முறையாக மாறியதால் ஆங்கிலேயர்கள் அதைக் கட்டுப்படுத்த யலை இறுதிக்குள் இராணுவச் சட்டத்தை விதிக்க வேண்டியிருந்தது.
கண்டி கச்சேரிக்கு முன்னால் கூடியிருந்த மக்களில் கொங்காலேகொட பண்டா இருந்ததாக கூறிய கேணல் டிராவுட் அவரைக் கைது செய்பவருக்கு 100 பவுன்களும்ää அவரைப் பின்பற்றிய புரன் அப்புவிற்கு 5 பவுன்களும் வெகுமதியாக வழக்கப்படும் என இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய சுவடிகள் காப்பகம்1847 ஜன. 09 ஆந் திகதிய வர்;த்தமானி புரன் அப்புவைப் பிடிப்பதற்கான வெகுமதி 1847 ஜனவரி 06.
தேசிய சுவடிகள் காப்பகம் 5/35 நடந்த போராட்டங்கள் பற்றி காலனித்துவச் செயலாளருக்கு ஆளுநர் டொரிங்டன் எழுதிய கடிதம் 1848 யலை 9.
தேசிய சுவடின் காப்பகம் 5/175 Pவ.ஐஇ கொங்காலேகொட பண்டாவைப் பிடிப்பதற்காக 100 பவுன் வெகுமதி 1848 யலை 30.
தேசிய சுவடிகள் காப்பகம் 1840இல் 12 ஆம் இலக்க அரசுடமைக் காணிகளை அத்துமீறிக் கொள்ளல் கட்டளைச் சட்டம்.

 

 

Department of National Archives Sri Lanka

தேசியஆவணக் காப்பகத்
துறை
இலங்கை

Last Modified: 2024-09-09 14:17:30~ சேவையக நேரம்: 2024-11-29 09:58:47