கண்டி ஒப்பந்தம்
பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்துää இலங்கையின் கரையோரப் பகுதிகள் போர்த்துக்கேயர்களாலும் பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியாலும் கட்டுப்படுத்தப்பட்டன. 1796இல் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள்ää 1802இல் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்தது. 1815இல்ää கண்டியத் தலைவர்களுடனான அரசியல் வியூகங்களின் விளைவாகää இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய வல்லரசுகளை எதிர்த்துப் போராடி வந்த கண்டி இராச்சியத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். ஒப்பந்தத்தின் 4ஆவது பிரிவு கண்டி இராச்சியத்தின் இறையாண்மையை பிரித்தானிய பேரரசுக்கு மாற்றியது. மேலும் பிரிவு 5இன் மூலம் பிரித்தானிய ஆட்சியாளர்கள் பௌத்த ஒழுங்கையும் அதன் பழக்கவழக்கங்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் உறுதியளித்தனர். தேசிய சுவடிகள் காப்பகம்ää 6ஃ12345. 1815 இல் கைச்சாத்திடப்பட்ட கண்டி ஒப்பந்தத்தின் கையொப்பப் பக்கம