முதலில் காலனித்துவ செயலகமும் அதன் பின்னர் தேர்தல் திணைக்களமும் வாக்காளர் பட்டியலைத் தயாரித்தது. அப்போது பதிவுசெய்யப்பட்ட வீட்டிலக்கங்களும் குடியிருப்பாளர்களும் இப்பட்டியலில் உள்ளன. நாட்டில் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் 1931 முதல் 1992 வரை பல வாக்காளர் பட்டியல்கள் தேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. முதற் கட்டமாக கொழும்பு மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல்களில் எண்வரிசையிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டைம்ஸ் தொகுப்பு, வாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் மற்றும் தரவுகள் அடிப்படையை அமைத்தல்.
டைம்ஸ் தொகுப்பு, வாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் மற்றும் தரவுகள் அடிப்படையை அமைத்தல்
கருத்திட்ட தலைப்பு | விபரம் | கால அளவு |
டைம்ஸ் தொகுப்பை எண்வரிசைப்படுத்தல் | பல்வேறு விடயங்களைப் பற்றிய பத்திரிகையில் வெட்டப்பட்ட துண்டுகள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டைம்ஸ் தொகுப்பு எண்வரிசையிடப்படும். | இந்த ஆண்டில் |
வாக்காளர் பட்டியல்களை எண்வரிசையிடல் | நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்குகிற, 1931 முதல் 1992 வரையிலான காலப்பகுதிக்கான பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் பட்டியல்கள் தேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் முதற் கட்டமாக எண்வரிசையிடப்படும். | இந்த ஆண்டில் |